ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >13. மக்களுக்கு சிற்றின்பம் உண்டாவதற்கான காரணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. சாரத்தை அழகு செய்தல், 2. கெட்ட எண்ணத்துடன் ஸ்ருங்காரரச வார்தையாடல், 3. ஹாஸ்ய விளையாட்டு, 4. சகவாச விருப்பம் பயம், 5. பஞ்சேந்தியங்களையும் உணர்ச்சி வசமாக்கல், 6. கெட்ட எண்ணத்துடன் ஸ்திகளின் சாரத்தைப் பார்த்தல், 7. சார அலங்காரம், 8. நட்பு பெருக பரஸ்பரம் தானமளித்தல், 9. முன்னர் அனுபவித்த போகத்தை சிந்தித்தல், 10. மனதில் சிற்றின்ப எண்ணம் எண்ணுதல் போன்றன.
</p>
 

Previous Question Next