ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >128. கர்மபூமி என்று எதைச் சொல்கிறோம்?
</span><br>

<p><b>பதில் </b>: எங்கு அஸி, மஸி, கிருஷி, வாணிகம் வித்தை. சில்பம் முதலிய தொழிலைக் கொண்டு வாழ்க்கை நடக்கிறதோ
மோக்ஷத்திற்கான சாதனத்திற்குกขய சமயமும் (புலனடக்கமும்) தருமமும் கடைபிடிக்க முடியுமோ அதைக் கர்மபூமி என்கிறோம்.
இரண்டரைத்வீபத்தில் 5 பரதம், 5 ஐராவதம், 5 விதேகம் ஆகிய 15 கர்மபூமிகள் உள்ளன.<br></p>

Previous Question Next