ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >127. ஹண்டா வஸர்ப்பிணியின் விசேஷம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>: அநேக அவஸர்ப்பிணி காலம் கழிந்த பின்னர் இக்காலம் வருகிறது. அப்போது அநேக விஷயங்கள் ஏற்படும். சக்ரதாகளுக்கு அவமானம், சலாகா புருஷகர்களிடம் உள்ள மதிப்பு எண்ணிக்கை குறைவு, அயோத்தியைத் தவிர மற்ற இடங்களிலும் தீர்த்தங்கரர் அவதாப்பர், சம்மேதகியைத் தவிர வேறிடங்களிலும் சித்தி எய்துவர். 148 இருபத்து நால்வர் ஏற்படுவர் அப்போது ஒருஹண்டக்காலம் வருகிறது அச்சமயம் இரண்டரை த்வீபத்திலிருந்து 6 மாதங்கள்வரை எந்த ஜீவனும் முக்தியடைவதில்லை.<br>
</p>

Previous Question Next