ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

126. உத்ஸர்ப்பிணி அவஸர்ந்பிணியின் கர்ம்ங்களின் தன்மை என்ன?

பதில் : மனித க்ஷத்ரங்களாகிய இரண்டரைத்வீத் வீபத்தில் 5 பரதம் அடங்கிய 5 ஐராவதத்தின் ஆய கண்டத்தில்
உத்சர்ப்பிணி அவிசர்ப்பிணியிலும் ஆறு ஆறு காலங்கள் மாறுகின்றன. அக்காலத்திலுள்ள ஜீவன்கள் கிரமத்தால் சாரம் உயரம்
ஆயுள் பலம் இவைகளில் பெருகிக்கொண்டே போவதற்கு உத்ஸர்ப்பிணிகாலம் என்றும் அவைகள் குறைந்துகொண்டே போவதற்கு
அவஸர்ப்பிணிகாலம் என்றும் பெயர். அவஸ்ர்ப்பிணியிலுள்ள ஆறு காலங்களின் எதிடையே உத்ஸர்ப்பிணியில் ஏற்படுகிறது.
அவஸர்ப்பிணியின் 10 கோடா கோடி சாகரத்தி சாரத்தின் உயரம் முதலியன குறைந்துகொண்டே போகிறது. இவை 6 பேதமாகும்.

1. நன்னற்காலம் :

4 கோடாகோடி சாகரகாலமாகும்

2. நற்காலம் :

3 கோடாகோடி சாகரகாலம்

3. நற்றீக்காலம் :

2 கோடாகோடி சாகரகாலம்

4. தீநற்காலம் :

ஒரு கோடாகோடி சாகரத்தில்
42000 வருஷம் குறைவு

5. தீத்தீக்காலம் :

21000 வருஷம் முதல் மூன்று காலங்களில்
போக பூமியாக இருக்கிறது.

பின்னர்கர்ம பூமியாக மாறுகிறது. பரதத்திலும் ஐராவதத்திலுமுள்ள 5 மிலேச்சகண்டங்களும் மத்தியில் விஜயார்த்தமுமுள்ளது.
அங்கு எப்போதும் 4-ஆம் காலத்திற்கு சமமாக கர்மபூமி உள்ளது. இங்கு பரதத்தில் அவசர்ப்பிணியின் துக்கம் நிறைந்தது என்ற
பெயர் கொண்ட 5ஆம் காலம் நடந்துகொண்டிருக்கிறது. இதன் பிறகு ஆறாம் காலம் ஆரம்பமாகும். பின்பு உத்ஸர்ப்பிணியின்
ஆரம்பம் தொடங்கும்.

Previous Question Next