ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >124. புனிதமற்றது எத்தனை வகைப்படும். அது எவ்வாறு அழிகிறது?
</span><br>

<p><b>பதில் </b>: இருவகைப்படும். லெளகீகக்கேடு அலெளகீகக்கேடு, (அ) பவித்ரம், அபவித்ரம், லெளகீக அசுத்தம் 8 வகையால் அழிகிறது. காலம், அக்னி, காற்று, சாம்பல், மண். சாணம், நீர், அறிவு முதலியவற்றாலும் அலெளகிகம் அசுத்தம், கர்ம தோஷத்தினாலும் ஆன்மா துக்கத்திலாழ்ந்தால் அது சுத்தஸ்வரூபத்தில் நிலைப்பதனால் அழிகிறது.
<br>
</p>

Previous Question Next