ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >123. பஞ்சாஸ்தி காயம் என்றால் என்ன?

</span><br>

<p><b>பதில் </b>: ஜீவன், புத்கலம், தர்மம், அதர்ம, ஆகாச, காலமென்னும் ஆறு திரவியங்களில் காலத்தையன்றி மற்ற ஐந்து திரவியங்களையே பஞ்சாஸ்திகாயம் எனப்படும். காலம் ஆஸ்திகாயமல்ல எது நிலையாகவும், பகுபிரதேசியாகவுமுள்ளதோ, அதையே அஸ்திகாயம் என்கிறோம். காலாணு, ஆகாயத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் தனித் தனியாக ரத்னக்குவியல் போன்றுள்ளது. காலத்தின் ஒவ்வொரு காலாணுவேதான் பொய திரவியமாகும். ஆகையால் அது பகுபிரதேசியல்லாததால் சாரமுடையதன்று. ஆனால் நிச்சயம் நிலையானது.

</p>

Previous Question Next