ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

120. சங்கல்பத்திற்கும் விலகல்பத்திற்கும் வித்தியாசம் யாது?

பதில் : வெளியிலுள்ள சேதனம் அசேதனம் அல்லது மிஸ்ர திரவியத்தில் இந்த பாணாமம் செய்தல் இது என்னுடையது என்பது. இது சங்கல்பமாகும் (நிச்சயத்தைக் காட்டுவது) மனதிற்குள் இருக்கும் சந்தோஷம் (அல்லது) துக்கம் பற்றி நான் சுகவான் நான் துக்கவான் என்பது விகல்பமாகும் (ஏமாற்றம்).

Previous Question Next