ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >12. இல்லறத்தார்கள் தினம் ஆலோசிக்க வேண்டிய நியமங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> இன்று இத்தனை முறைதான் சாப்பிடுதல் 1. அறுவகை ரசங்களில் ஒன்றை நீக்குவது, 2. போஜனம் இன்றி நீரை எத்தனை முறை பருகுவது, 3. எண்ணெய் தடவிக் குளித்துக் கொள்ளுமுன் தைலத்தை எத்தனை முறை பூசிக்கொள்வது, 5. தாம்பூலம் எத்தனை தரம் உபயோகப்படுத்துவது தாப்பது, 6. உலக சம்பந்தப்பட்ட சங்கீதம் கேட்கலாமா கேட்கக் கூடாதா, 7. நாட்டியம் பார்க்கலாமா, கூடாதா, 8. இன்று பிரம்மசரியத்துடன் இருக்கலாமா, 9. இத்தனை முறைதான் ஸ்நானம் செய்வதும், 10. இத்தனை வஸ்திரம்தான் உடுத்துவது, 11. இத்தனை ஆபரணங்கள்தான் அணிவது, 12. எந்தெந்த வாகனங்களின்மீது சவா செய்வது, 13. தூங்குவதற்கு எத்தனை பலகை உபயோகிப்பது, 14. அமருவதற்கு எத்தனை பென்ச் நாற்காலிகள் உபயோகிப்பது, 15. உயிருள்ள வனஸ்பதி இத்தனைதான் உபயோகிப்பது, 16. சகல உணவிலும் பிறவஸ்துக்கள் இவ்வளவுதான் வைத்துக்கொள்வது, 17. எத்தனை வீடு எத்தனை க்ஷத்திரங்கள் போய் வருவதென்று இம்மாதியான 17-நியமங்களையாவது கடைபிடித்தல் நல்லது.

 

Previous Question Next