ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >118. ஜினாலயமோ ஜினபிம்பமோ இல்லாத இடங்களில் பூஜை தாசனம் முதலியன எவ்வாறு செய்ய வேண்டும்?

</span><br>

<p><b>பதில் </b>: திறமையிருக்குமாயின் உபவாசமிருக்கலாம். நிரசமாக பக்தி செய்யலாம். முடியாவிடில் ஒருவகை ரசத்தைவிட்டு அந்தராய கர்மத்தினுடைய தீங்கின் காரணம் தனியே அமர்ந்து தியானம் செய்யலாம். இப்படி பாவபூஜை செய்து போஜனம் அருந்தலாம்.
<br>


</p>

Previous Question Next