ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >117. சிறந்த தர்மிஷ்டர்களைக் கண்டால் நமஸ்காரம் முதலியன செய்யும்போது என்ன சொல்வது தகுதியுடையதாகும்?

</span><br>

<p><b>பதில் </b>: திகம்பர முத்திரையைத் தவிர மற்ற உத்கிருஷ்ட சிராவகர்களுக்கும், ஆர்யகைகளுக்கும், சம்யக்தாசன
ஞானமுள்ள சம்யக்த்வவிரதிக்கும் கிரகஸ்த பிரம்மசா முதலியவர்களுக்கும் இச்சாமி என்று சொல்லுவது தகுதியாகும்.<br>


</p>

Previous Question Next