ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >116. புண்ணியஜீவன் கர்ப்பத்தில் அடைவதால் என்னென்ன லக்ஷணங்கள் ஏற்படும்?

</span><br>

<p><b>பதில் </b>: மாதா பிதா சந்தோஷமாக யிருப்பர். குடும்பத்தில் மங்களம் ஏற்படும். தாயின்மனம் பகவான் பூஜையிலீடுபடும்.
தானத்தில் விருப்பம் ஏற்படும். தினந்தோறும் குடும்பத்தில் அன்பு பெருகும். மாதா பிதாவின் மனம் உதாரகுணமுடையதாகும்.
பெருஞ்செல்வமுண்டாகும். மாதாவின் மனதில் தெளிவும் ஆச்சார்யர் சகிதம் நல்ல வஸ்துக்களை உண்ணும் எண்ணம் ஏற்படும்.
துக்கி தாத்திரர்களைக் கண்டால் ஏழை எளியவர்களைக் கண்டால் மனம் கருணை கொள்ளும்.<br>


</p>

Previous Question Next