ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >115. இந்திกขயமின்றி பகவானுக்கு எவ்வாறு சுகம் ஏற்படும்?

</span><br>

<p><b>பதில் </b>: இந்திกขய அறிவு துக்கமானது. அதனின்று உற்பத்தியாகும் சுகம் எவ்வளவு இருக்க முடியும். பகவானின்
ஞானரூபமாகிய சூกขயனில் இறந்த, எதிர் நிகழ்கால சம்பந்தப்பட்ட சகல திரவிய மாறுதல்களினால் பரவியுள்ள இவ்வுலகம் இதில்
ஒரே சமயத்தில் பிரத்யக்ஷமகிமை ஏற்படுகிறது. இதனால் சுகத்திற்குக் காரணம் அறிவு எங்கு பூரண அறிவுள்ளதோ அங்கு பூரண
சுகமுள்ளது. சித்தபகவான் நித்தியானந்தத்தால் ஆநந்த ரூபமாயுள்ளார். அவருடைய சுகத்தில் ஒருபோதும் சேதமேற்படுவதில்லை.
இவ்வுலகத்தில் பகவானுடைய சுகத்திற்கு ஈடாக ஒன்றுமில்லை. அவருடைய சுகம் இணையற்றதாகும்.<br>


</p>

Previous Question Next