ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >112. கேவலி, தீர்த்தங்கரர் இருவருக்குமுள்ள வித்தியாசம் யாது?

</span><br>

<p><b>பதில் </b>: கேவலியும் தீர்த்தங்கரரும் சமசக்தி யுடையவர்களே. ஆனால் தீர்த்தங்கரர் முன்பே தீர்த்தங்கரநாம கர்மத்தின் பந்தம் கட்டியவர் இதனால் அவர் விசேஷத் தன்மைகளால் அநேக குணங்களும் அதிசயங்களும் பெற்றுள்ளார்.<br>


</p>

Previous Question Next