ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >11. முனிவர்கள் இல்லறத்தார்கள் தினசா செய்யத்தக்க அவஸ்யமான கியைகள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> முனிவர்கள் 1. சாமாயிகம், 2. பிரதிக்ரமணம், 3. பிரத்யாக்யாணம், 4. ஸ்துதி, 5. வந்தனை, 6. காயோத்ஸர்க்கம் முதலியன.

இல்லறத்தார்கள் : 1. தேவ பூஜை, 2. குரு பக்தி, 3. ஸ்வாத்யாயம், 4. சம்யமம், 5. தபம், 6. தானம் முதலியனவாம்.

</p>

Previous Question Next