ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >109. தீர்த்தங்கரர்களில் திருமணமாகாதவர் யார்?
</span><br>

<p><b>பதில் </b>: நிகழ்கால தீர்த்தங்கரர்களில் வாசுபூஜ்யர், மல்லிநாதர் நேமிநாதர், பார்ஸ்வநாதர், மஹாவீரர். இவர்களனைவரும் விவாஹம் செய்துகொள்ளாமலேயே குமாராவஸ்தையில் தீக்ஷ எடுத்து தபம் செய்து கர்மக்ஷயம் செய்து சித்தியடைந்தவர்கள்.<br>

</p>

Previous Question Next