ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >108. அரஹந்தபகவான் ஜெயித்த 18 குற்றங்கள் யாவை?
</span><br>

<p><b>பதில் </b>:பசி, தாகம், பயம், கோபம், ஆசை, மயக்கம், சிந்தனை, முதுமை, ரோகம், மரணம், வியர்வை, களைப்பு, கர்வம், பற்று, ஆச்சாயம், பிறப்பு, நித்திரை, துக்கம் முதலியன.<br>


</p>

Previous Question Next