ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >105. பரதத்தில் நிகழ்கால தீர்த்தங்கரர்களில் யார் யார் எந்த வம்சம்?

</span><br>

<p><b>பதில் </b>:மகாவீரர் : நாதவம்சம், பார்ஸ்வநாதர் : உக்ரவம்சம், முனிசூவிரதர், நேமிநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர் இவர்கள் குருவம்சம் மற்ற 17 தீர்த்தங்கரர்களும் இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்தவர்களாம்.
<br>

</p>

Previous Question Next