ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

103. தீர்த்தங்கரர் தாயார் காணும் 16 சுபஸ்வப்னங்கள் யாவை?

பதில் :

1. வெள்ளை நிறமுடைய ஐராவதயானை.

2. எருது.

3. சிம்மம்.

4. லக்ஷமி.

5. இரண்டு புஷ்பமாலைகள்.

6. சந்திரமண்டலம்.

7. சூயன்.

8. இரண்டு பொற்குடங்கள்.

9. மீன்கள்.

10. குளம்.

11. சமுத்திரம்.

12. சிம்மாசனம்.

13. ரத்ன விமானம்.

14. பிருத்வியினின்றுவரும் நாகேந்திர விமானம்.

15. ரத்னகுவியல்.

16. புகையில்லா அக்னி முதலியனவாம்.

Previous Question Next