ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >10. ஜைனர்கள் சாப்பிடத் தகாத வஸ்துக்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. ஆலங்கட்டி, ஆகாயத்திலிருந்து விழுவது, 2. உளுந்து (அ) பாசிப் பயிற்றால் செய்த வடையை தயிர் (அ) மோல் போட்டவை. (தயிர்-மோர் வடை), 3. இரவு போஜனம், 4. அதிக விதைகள் கொண்டவை. அரண்டங்காய் ஆமணக்காய் போன்றவை, 5. கத்தாக்காய் உன்மத்தம் செய்ய வல்லது. 6. சத்தான 24-மணி நேரத்திற்கு மேல் ஊரப்பட்ட ஊறுகாய்கள், 7. ஆல், 8. அரசு, 9. அத்தி, 10. இரளி, 11. கல்லத்தி இவைகளின் பழங்கள், 12. பேர் தொயாததும் முன்பின் அறியாததுமாகிய பழங்கள், 13. கந்த மூலங்கள் (கிழங்கு வகைகள்), 14. மண்ணிற்குள் பயிராவன, 15. விஷம், 16. மாமிசம், 17. தேன், 18. வெண்ணெய், 19. சாராயம், 20. மிகச் சிறிய பழங்கள் (காளாகுறிஞ்சி போன்றன), 21. ஐஸ், 22. சாதத் தண்ணீர். பழரசங்கள் முதலியன. இவைகள் (அபஷ) சாப்பிடத்தகாத வஸ்துக்களாம்.

</p>
 

Previous Question Next