ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

 1. ஜைன தர்மம் என்பது யாது? ஜைனர் எனப்படுபவர் யாவர்?
 2. ஸ்ராவகர் என்பவர் யார்?
 3. ஸ்ராவகர்களன் குணங்கள் யாவை? அவர்கள் எத்தனை வகையினர்?
 4. ஸ்ராவகர்களன் மூல குணங்கள் யாவை?
 5. ஸ்ராவகன் அனுஷ்டிக்க வேண்டியவை யாவை?
 6. ஜைன மதத்தில் கிரகஸ்தர்கள் இடவேண்டிய அறுவகை திலகங்கள் யாவை?
 7. ஸ்நான விதிகள் யாவை?
 8. இல்லறத்தான் மெளனம் கொள்ள வேண்டிய இடங்கள் யாவை?
 9. இல்லறத்தான் எவ்வெவ் காயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டும்?
 10. ஜைனர்கள் சாப்பிடத் தகாத வஸ்துக்கள் யாவை?
 11. முனவர்கள் இல்லறத்தார்கள் தினசா செய்யத்தக்க அவஸ்யமான கியைகள் யாவை?
 12. இல்லறத்தார்கள் தினம் ஆலோசிக்க வேண்டிய நியமங்கள் யாவை?
 13. மக்களுக்கு சிற்றின்பம் உண்டாவதற்கான காரணங்கள் யாவை?
 14. பருகுவதற்கு உய பதார்த்தங்கள் யாவை?
 15. அதமாதம புருஷர்களின் லக்ஷணம் யாவை?
 16. பூணூல் அணிபவாடம் அமைந்திருக்க வேண்டிய குணங்கள் யாவை?
 17. ஸ்ராவகர்களன் குணங்கள் யாவை?
 18. ஸ்வேதாம்பரர் பேதம் எப்போது ஏற்பட்டது?
 19. கிரகஸ்தர்களின் 14 நற்குணங்கள் யாவை?
 20. கொலை (ஹிம்ஸை) என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 21. சாஸ்திரம் படித்து நல்லறிவைப் பெறும் ஆகாரங்கள் யாவை?
 22. ஆகமம் (அ) சாஸ்திரம் என்பது யாது?
 23. அறங்கேட்கத் தகுதியற்றவர் யாவர்? அவர்களின் குணங்கள் யாவை?
 24. அறங்கூறுபவன் குணங்கள் யாவை?
 25. மனத வாழ்க்கையில் 4-ஆஸ்ரமங்கள் யாவை?
 26. கிரகஸ்தர்களும் முனிவர்களும் சிந்திக்கத் தகுந்த பாவனைகள் யாவை?
 27. ஜைன சமயத்தின் மூல சித்தாந்தம் யாது?
 28. ஸ்ரீ ஜிநேந்திர பகவானின் தாசனத்திற்குயவிதிகள் யாவை?
 29. அஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?
 30. ஜைன தர்மத்தின் லக்ஷயம் அஹிம்சை பூஜை ஆரம்பிப்பதால் ஹிம்சை ஏற்படுகிறது எனின் பூஜிப்பதற்கான ஏற்பாடுகளை உபதேசிப்பது ஏன்?
 31. ரதமனுஷ்டிக்கும் ஸ்ராவகர்கள் சுத்தம் செய்யவேண்டிய இடங்கள் யாவை?
 32. முனவர்களுக்கு ஆகாரதானம் அளிப்பதற்குய விதிகள் யாவை?
 33. முனவர்களுக்கு ஆகாரதானம் அளிப்பதற்குய விதிகள் யாவை?
 34. துர் கர்மம் என்பது என்ன? அது எத்தனை வகைப்படும்?
 35. தராக பகவானுக்கு நித்யாபிசேகம் செய்யவேண்டிய அவசியம் யாது?
 36. தெய்வங்களாக பூஜிக்கத் தக்கவர் யாவர்?
 37. பூஜை எத்தனை வகையாகும்?
 38. ரசித்திபெற்ற புருஷர்கள் யார்? எத்தனை பேர்?
 39. ரசித்திபெற்ற பதிவிரதைகளின் பெயர் என்ன?
 40. துக்கத்தையடைந்தவர்கள் யார்? எதனால்?
 41. நிர்மால்யம் என்பது என்ன? அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
 42. ரம்மசாகள் எத்தனை வகையினர்?
 43. ரம்மசாயத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மை யாவை?
 44. ரம்மசாகளால் தடுக்கக்கூடிய கியைகள் யாவை?
 45. முனகள் (அ) யதிகள் எத்தனை வகையினர்? ஜினலிங்கத்தின் ஸ்வரூபம் யாது?
 46. ஸ்வாத்தியாயம் என்பது யாது?
 47. சமயம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 48. தபம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 49. உபவாசத்தின் விவரம் யாது?
 50. முனவர்கள் என்ன காரணத்திற்காக உணவருந்துகின்றனர்? எதற்காக உணவருந்துவதில்லை?
 51. முனவர்கள் உபசாம் இருக்கக்காரணங்கள் யாவை?
 52. தசலக்ஷண தர்மம் யாது?
 53. கர்மம் என்று எதைச் சொல்கிறோம்? எத்தனை வகையாகும்?
 54. ஜைன சாதுக்கள் செய்யத்தக்க 10 விஷயங்கள் யாவை?
 55. சம்யக்த்வத்தில் எத்தனை குணங்கள் உள்ளன?
 56. நிர்யாயக் என்பவர் யார்? அவர்களின் குணங்கள் யாவை?
 57. காயோத்ஸர்க்கம் என்பது என்ன?
 58. கஷாயங்கள் என்பது யாவை?
 59. கோபத்தினால் வரும் தீங்குகள் யாவை?
 60. கஷாயங்களின் தன்மை எத்தனை?
 61. சிந்தா (கவலை) எத்தனை வகைப்படும்?
 62. கோபம் எப்படி உண்டாகிறது? அதை எப்படி அடக்குவது?
 63. நவகோகஷாயங்கள் யாவை?
 64. ஆஸ்ரமம் என்பது யாது? அது எத்தனை பேத முடையது?
 65. மனதை அடக்குவதால் இந்தியங்களுக்கு எவ்வாறு வெற்றி ஏற்படுகிறது?
 66. ஆத்மதியானத்திற்கான காரணம் எத்தனை உள்ளன? அவை யாவை?
 67. சாமாயிகம் என்பது யாது?
 68. மனதிற்கும் இந்திரியத்திற்கும் உள்ள வித்தியாசம் யாது? மனம் எத்தனை வகைப்படும்?
 69. சீலவிரதத்தின் 9 நிபந்தனைகள் யாவை?
 70. மெளனவிரம் அனுஷ்டிப்பதால் என்ன லாபம்?
 71. சீலத்தினுடைய 18000 பேதங்கள் யாவை?
 72. ஐந்து சாரங்களின் ஸ்வரூபங்கள் யாவை?
 73. எந்தெந்த ஜீவன்களில் நிகோதம் இல்லை?
 74. தபாத்தியில் எத்தனை வகையுள்ளன?
 75. புத்தித்தி என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 76. ஆத்ம தியானத்திற்கான காரணங்கள் யாவை?
 77. பஞ்சலப்திகள் யாவை? அவைகளின் லக்ஷணங்கள் யாவை?
 78. நவகேவலலப்திகள் யாவை?
 79. சுக்லத்தியானத்தின் ஸ்வரூபம் யாது?
 80. ஸம்ஹனனம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 81. மோக்ஷம் அடைவதற்கான வழிகள் யாவை?
 82. அவீபாக நிர்ஜரை சவிபாக நிர்ஜரை என்று எதற்குப் பெயர்?
 83. நிமித்த ஞானம் எத்தனை வகைப்படும்? அவைகளின் குணங்கள் யாவை?
 84. பர்யாப்தியின் லக்ஷணம் யாது? அது எத்தனை பேதமுடையது?
 85. பரமெளதாகம் என்பது யாது?
 86. அதிசாரத்திற்கும், அநாசாரத்திற்குமுள்ள வித்தியாசம் யாது?
 87. நவரசங்களின் பெயரும் அவற்றின் இடங்களும் யாவை?
 88. ஆத்மாவின் இயற்கை : செயற்கை தன்மைகள் யாவை?
 89. ஸ்தாவரங்களின் பெயர் எத்தனை வகை?
 90. தேஜஸ்காயிகத்தின் விவரம் யாது?
 91. ருத்விகாயத்திற்கும் பிரத்விகாயிகத்திற்கும் உள்ள வித்தியாசம் யாது?
 92. வாயுகாயம் வாயுகாயிகம் இவற்றின் வித்தியாசம் யாது?
 93. ரத்தியேக வனஸ்பதியின் ஸ்வரூபம் யாது?
 94. சாதாரண வனஸ்பதி என்பது யாது?
 95. புத்கலதிரவியமென எதைச் சொல்லுகிறோம்?
 96. சூக்ஷம ஜீவன் என்பது யாது?
 97. நிகோதம் என்பது யாது?
 98. நித்திய நிகோதம் என்பது யாது?
 99. திரஸகாயிக ஜீவன் எது?
 100. கேவலி சமுத்காதத்தின் தன்மை என்ன?
 101. பன்னரெண்டு அனுபோகம் என்னென்ன?
 102. சித்தர்களின் லக்ஷணம் யாது?
 103. தீர்த்தங்கரர் தாயார்காணும் 16 சுபஸ்வப்னங்கள் யாவை?
 104. தீர்த்தங்கரர்கள் யார்? எத்தனை பெயர்கள்?
 105. பரதத்தில் நிகழ்கால தீர்த்தங்கரர்களில் யார் யார் எந்த வம்சம்?
 106. தீர்த்தங்கரர்களின் 34 அதிசயங்கள் யாவை?
 107. அஷ்டமகா பிராதி ஹார்யங்கள் யாவை?
 108. அரஹத்தபகவான் ஜெயித்த 18 குற்றங்கள் யாவை?
 109. தீர்த்தங்கரர்களில் திருமணமாகாதவர் யார்?
 110. திகம்பர பிம்பத்தின் ஸ்வரூபம் என்ன?
 111. நிர்வாண கல்யாணம் என்பது யாது?
 112. கேவலி, தீர்தத்ங்கரர் இருவருக்குமுள்ள வித்தியாசம் யாது?
 113. சமவ சரணத்தின் தோற்றம் யாது?
 114. திவ்யத்வனி என்பது யாது?
 115. இந்தியமின்றி பகவானுக்கு எவ்வாறு சுகம் ஏற்படும்?
 116. புண்ணியஜீவன் கர்ப்பத்தில் அடைவதால் என்னென்ன லக்ஷணங்கள் ஏற்படும்?
 117. சிறந்த தர்மிஷ்டர்களைக் கண்டால் நமஸ்காரம் முதலியன செய்யும்போது என்ன சொல்வது தகுதியுடையதாகும்?
 118. ஜினாலயமோ ஜினபிம்பமோ இல்லாத இடங்களில் பூஜை தாசனம் முதலியன எவ்வாறு செய்ய வேண்டும்?
 119. கல்லினாலான பிம்பம் எவ்வாறு புண்ணியம் பெறச் செய்ய வல்லது?
 120. சங்கல்பத்திற்கும் விலகல்பத்திற்கும் வித்தியாசம் யாது?
 121. கணதரர் என்பவர் யார்? அவர்கள் எத்தனை பேர்? முக்கியமானவர் எவர்?
 122. ஆகமம் (அ) சுருதஞானம் எத்தனை பிவுகள்? அவை யாவை?
 123. பஞ்சாஸ்தி காயம் என்றால் என்ன?
 124. புனதமற்றது எத்தனை வகைப்படும். அது எவ்வாறு அழிகிறது?
 125. உபாதான காரணம் என்பது யாது?
 126. உத்ஸர்ப்பிணி அவஸர்ந்பிணியின் கர்ம்ங்களின் தன்மை என்ன?
 127. ஹண்டா வஸர்ப்பிணியின் விசேஷம் யாது?
 128. கர்மபூமி என்று எதைச் சொல்கிறோம்?
 129. போக பூமியின் ஸ்வரூபம் யாது?
 130. கற்பக விருக்ஷங்கள் யாவை? அவை எத்தனை வகைப்படும்?
 131. குபேக பூமி என்பது எது?
 132. த்தியாதரர்கள் என்பவர் யாவர்?
 133. தேவர்கள் யார்? அவர்கள் எத்தனை வகைப்படுவர்?
 134. தேவாங்கனா என்பவர் யார்?
 135. லேச்சர்கள் யார்? அவர்கள் எங்குள்ளனர்?
 136. நரகர்களின் ஸ்வரூபம் யாது?
 137. ஜீவன்களின் உச்ச ஆயுள் எவ்வளவு?
 138. சரமசா யார்?
 139. ஆத்மா பிந்த பின்னர் சாரம் ஏன் பிகிறது? சாரமும் ஆத்மாவும் முற்றிலும் தனித்தனி பதார்த்தமாயிருந்தும் ஆன்மாவின் விருப்பத்திற்கு அடங்கி சாரம் ஏன் அடங்கிப்போக வேண்டும்?
 140. எட்டுகர்மங்களின் உச்சநிலை குறைந்தநிலை எவ்வளவு?
 141. ஒரே சமயத்தில் வியவகாரச் செயலிலும் ஏன் பலனடைய முடிவதில்லை?
 142. பவ்யம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 143. எந்த ஜீவன் எங்கிருந்து வந்து உத்பத்தியாகிறது?
 144. ஜீவசமாசம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
 145. ஏழுவகை மழைகளின் தன்மை யாவை?
 146. மரணம் எத்தனை வகைப்படும்? அவைகளின் விவரம் யாவை?
 147. வசார்த்த மரணம் என்பது யாது? அது எத்தனை வகை? விவரம் யாது?
 148. மரண சூதகத்தை எவ்வாறு ஏற்க வேண்டும்?
 149. ஹோமம் செய்வதற்கு ஹோம குண்டத்தில் எக்கப்படும் அக்னி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
 150. ஏற்றுக்கொள்ளக்கூடிய திதியின் லக்ஷணம் யாது?
 151. தர்மகதை எத்தனை வகை? அவைகள் யாவை?
 152. சாதுமகான்களுக்கு ஆகார மளிப்பதால் உண்டாகும் பஞ்சாச்சாயங்கள் யாவை?
 153. தேரஹ்பக்தியின் லக்ஷணம் யாது?
 154. ரதிஷ்டாசாயார் யார்? அவருடைய லக்ஷணம் யாது?
 155. ஆசிகா என்பது யாது?
 156. நான் எப்போது மோக்ஷமடைவேன்?
 157. ஸ்ராவகனுக்குய ஐந்து அடையாளங்கள் யாவை?
 158. லேஸ்பைகளின் லக்ஷணம் யாவை?
 159. ஷிகள் அருளிய முக்கிய கிரந்தங்கள் யாவை?
 160. த்யாத்வம் (தீய வழி) சம்யக்த்வத்தின் (நல்வழி) நம்மை எங்கே கொண்டு செல்லும்?
 161. எந்த ஐந்து காரணங்களால் சம்யக்த்வத்தின் நாசம் ஏற்படுகிறது?
 162. த்யாத்வம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?
 163. இந்தியங்களை அடக்குவது எப்படி?
 164. ஐந்து இந்தியங்களின் நாக்கை அதிகம் கட்டுப்படுத்த வேண்டியது ஏன் அவசியமாகிறது?
 165. மோகத்தின் இலட்சணம் யாது?
 166. ஹாவீரான் உபதேசத்திற்குப் பாத்திரமாவார் யாவர்?
 167. தியானம் ஏற்படுவதற்கு முக்கியமானது யாது?
 168. யோகத்தின் எட்டு அங்கங்கள் யாவை?
 169. பரமாத்மாவை ஆராதிப்பவர் தீக்ஷ சிக்ஷ போன்றவற்றின் காலம் யாவை?
 170. சங்கததிலிருக்கும் காலத்தில் சிஷ்யர்களுக்கு முக்கியமான ஐந்து பாவனைகள் யாவை?
 171. சல்லேகனையின் பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறு கழிக்க வேண்டும்?
 172. ஆத்மசித்திக்கு விக்னம் ஏற்படுத்தும் தோஷங்கள் யாவை?
 173. உத்தம, மத்திம, அதம, அதமாதம மனிதர்கள் சுபாவம் என்ன?
 174. ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
 175. எவரால் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை அடைய முடியும்?
 176. முக்தி யாருக்குக் கிட்டும்?
 177. ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபம் ஜோதி என்றாலும் அதை அனுபவிக்கும் போது ஏன் கஷ்டம் தோன்றுகிறது?
 178. மோக்ஷம் அடைய விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 179. போகத்தை அனுபவிக்கும் போதும் ஞானிகளுக்கு ஏன் கர்மம் பற்றுவதில்லை?
 180. மோக்ஷம் அடைபவருக்கு நிமித்தம் என்ன?
 181. மோக்ஷத்தினால் ஏற்படும் பயன் என்ன?
 182. முனகள் ஆகாரம் எடுத்துக்கொள்ள ஐந்து முக்கிய விதிகள் யாவை?
 183. ஒரு சிறந்த முனிவான் ஆகார அளவு யாது?
 184. ஜைன பிம்பத்தின் மகத்துவம் என்ன?
 185. ஜீவன் முதலா அல்லது கர்மாவா?