Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
848.
845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள்  முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
849.
-
850.
-
851.
-
852.
பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனே
சத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தா
னெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார்
தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார்.
853.
நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளா
¡¢ன்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட்
கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற்
பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே.

உரை Previous Next Top வேத வாதம் :
வது பக்கம்