Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
7.
தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும்
புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா
லெள்ளுந் திறத்த.: துரையென்றிது நீக்க லின்றாய்க்
கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு மென்றால்.

Previous Next Top கடவுள் வாழ்த்து :
வது பக்கம்