Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
10.
மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளை கள்வாய்த்
தீஞ்சா றொழுகுந் திணையின்னணி தங்கி யேங்குந்
தாஞ்சால வாழ்நா டளி¡£னுந் தகைய துண்டு
பாஞ்சால மென்று பலரும்புகழ் பார்த்தி நாடே.
11.
வாடா வளத்தான் மலர்ஞால மதிப்பின் மிக்க
நாடாவ தி·தா மதனன்னலஞ் சொன்ன லத்தாற்
கூடா தெனினுஞ் சிலகூறலும் வேண்டு மன்றே
பாடா விருந்தார் பா¢வஞ்சும் படிய தன்றே.
12.
வருபுனலன வளவயலிடை மறிவனவின வாளை
மருவினியன மகிழ்தகையன மலர்சிறையன நாரை
கருவா¢யன கடுநடையன கனைகுரலன கம்புள்
திருவுருவின தொ¢கதி¡¢ன திசைதிசைதொறு செந்நெல்.
13.
பணைநிலையன கமுகொடுபடு பழமுதிர்வன தெங்க
மிணைநிலையன சுளைகனியிவை யினியனபல வாழை
மணனயர்வன மனையயலன மதுவி¡¢மணி நீலந்
திணிநிலையன திரளரையன தொ¢மலரன மருதம்.
14.
கரைதழுவிய கழிமடலின கடிகமழ்வன கைதை
புரைதழுவிய பொதியவிழ்வன பொன்மலர்வன புன்னை
விரைதழுவிய விழைதகையன வெறிமலர்வி¡¢ ஞாழல்
நிரைதழுவிய நெறிகழியிடை நிகரலரன நெய்தல்.
15.
குருவுடையன கொடிமிடைவொடு குலைவி¡¢வன கோடல்
தருசுடரன தளவயலின தகைமலரன தோன்றி
யருகுடையன வணியுருவின வயலனவலர் காயா
முருகுடையன முகைவி¡¢வன முறியலர்வன முல்லை.

உரை Previous Next Top தர்ம உரை :
வது பக்கம்