Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
குரோதத்தினாலும், பொறாமையினாலும் விளையும் பயன்களை அறிந்தபிறகும் பொறையினை மேற்கொள்ளாதவர்கள், புல்லறிவாளர்கள் அல்லவா!
1010.
கருவினால் ஒருவன் என்றும் கடுநவை நரகில் ஆழ்ந்தான்
 பொறையினால் ஒருவன் புத்தேள் உலகெய்தி வீடுபுக்கான்
 கறுவொடு பொறையின் ஆய பயனிவை கண்டு பின்னும்
 பொறையொடு செறிவிலாதார் புல்லறி வாளர் அன்றே.
குரோத உணர்வினாலே ஸ்ரீபூதி அமைச்சனானவன், இடையறாது துன்பமயமான உலகங்களிலே ஆழ்ந்து உழன்றான். பொறுமையை ஏற்றதால், சிம்மசேன மாமன்னன் பன்முறை விண்ணுலகெய்தி, இறுதியில் வீடுபெற்றான்.

  பிறவி முடிச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page