கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து

பாடல்
தாஇன்றி எப்பொருளும் கண்டுஉணர்ந்து தாமரைப்
 பூவின்மேல் சென்றான் புகழ்அடியை - நாவின்
 துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
 வி¡¢ப்பன் சுருக்காய் விரைந்து.

விளக்கவுரை குற்றம் இல்லாது எல்லாப் பொருள்களின் இயல்பையும் ஆராய்ந்து, அறிந்து தாமரை மலா¢ன்மீது சென்ற அருகப் பெருமானின் புகழ்பொருந்திய திருவடிகளை நாவால் துதித்து மனத்தால் தியானித்து இங்கு அறநெறிச்சாரம் என்ற இந்நூலை விளங்க, மிகவும் விரைவாக வி¡¢த்துக் கூறுவேன்.

Previous Chaper Next


முகப்பு வாயில்         www.jainworld.com